Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபுல் பீம் வைத்து ஓட்டுபவர்கள் கண்ணிலும் ஃபுல் பீம் பாய்ச்சும் சீன போலீஸ்

சீனாவின் ஷென்சென் நகர டிராஃபிக் போலீஸ் வினோதமான போக்குவரத்து விதிகளுக்கு பெயர் பெற்றது. இப்போது இவர்களுடைய புதிய விதி, அந்நகர ஓட்டுநர்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. 

அதன்படி, வாகனங்களில் எதிரே வருபவரின் கண்ணை  உறுத்தும் வகையில் ஃபுல் பீம் வைத்து ஓட்டுபவர்களைப் பிடித்து, அவர்களை இன்னொரு வாகனத்தின் ஃபுல் பீம் வெளிச்சத்தை நேருக்கு நேர் பார்க்க வைக்கிறார்கள். ஒரு நிமிடத்துக்கு கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டுமாம்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close