Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரீஸ் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உலக நாடுகள் ஒன்று கூடி பருவநிலை மாற்றம் குறித்தும், உலகம் வெப்பமாதல் குறித்தும் விவாதிக்க பாரீஸில் மாநாடுக்கு ஏற்பாடு செய்திருந்தது ஜ.நா சபை.

இந்த மாநாட்டில், 'பசுமைஇல்ல வாயுக்கள்' குறைப்பது பற்றி அதிகம் விவாதிகப்பட்டு, அதை குறைப்பது பற்றிய பரிந்துரைகள் முன்மொழியப்பட்டது.

இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 200 நாடுகள் பங்கேற்று, உலக வெப்பமாதலை மட்டுப்படுத்த சில ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.


இந்நிலையில், ஐ.நா கடந்த அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி, பாரீஸ் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவருமாரு நிர்பந்தித்தது. இதனையடுத்து, நேற்று, இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ