Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிலம் நீர் இரண்டிலும் இயங்கும் மீட்பு விமானம் வாங்கும் திட்டம்

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஜப்பானிடம் இருந்து நிலம் நீர் இரண்டிலும் இயங்கக் கூடிய 12  மீட்பு விமானங்களை வாங்க உள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை, ஜப்பானின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஷின்மாய்வா இண்டஸ்ட்ரீசிடம், 1.5-1.6 பில்லியம் டாலர் மதிப்புடைய 12 அதி நவீன மீட்பு விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக  ’Nikkei’ செய்தி வெளியிட்டுள்ளது.  

 ஜப்பானில் 50 ஆண்டுகாலமாக ஆயுத ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்தப் பிறகு, மற்றொரு நாடுக்கு ஜப்பான் ஏற்றுமதி செய்யும் முதல் ராணுவ உபகரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close