Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துபாயில் இருக்கும் இந்திய தூதரகத்தில் காந்தி மையம்

துபாயில் இருக்கும் இந்திய தூதரகத்தில், காந்தியின் வாழ்க்கையை உணர்த்தும் வகையில் காலாசார மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது பற்றி துபாய் நாட்டுக்கான இந்திய தூதர் அனுராக் பூஷன்,'காந்தி மையம் தொடங்குவதற்கு நாங்கள் அனைவரும் சேர்ந்து வேலை செய்யப்போகிறோம் என்பதை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது ஒரு சிறிய முன்நகர்வு தான், இருப்பினும் இது மிகப் பெரியதாக வளரும் என நம்புகிறோம்.' என்றார். அவர் சர்தார் படேலின் 141-வது பிறந்த நாளன்று காந்தியின் சிலையை திறந்துவைத்து இவ்வாறு பேசினார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close