Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

BMW செப்டம்பர் காலாண்டின் லாபம் 2 பில்லியன் டாலர்..!

பி.எம்.டபள்யூ தனது செப்டம்பர் காலாண்டின் லாபம் 2 பில்லியன் டாலர் என தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டில் இதே காலத்தில் அந்நிறுவனத்தின் லாபத்தை விட இது 15.3 சதவீதம் அதிகம்.


பி.எம்.டபள்யூ-வின் கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகமாகவே, லாபம் அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் காலாண்டில், 5,83,000 கார்களை விற்றுள்ளது. சென்ற ஆண்டை விட இது 7.1 சதவீதம் அதிகம்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close