Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வாய்ஸ் கன்ட்ரோலுடன்' வருகிறது சாம்சங் கேலக்ஸி S8 ..!

சாம்சங் கேலக்ஸி S7 வகை ஃபோன்கள் சில கோளாறு காரணமாக, மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே பல இடங்களில் வெடித்தது. இதனால், சாம்சங்கின் மொபைல் சந்தை பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனை சரிகட்டும் வகையில், வரும் புத்தாண்டு முதல் சாம்சங் நிறுவனம், கேலக்ஸி 8 ஃபோன்களை வெளியிடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


S7 ஃபோன்களால் மூலம் விட்ட சந்தையை S8 மூலம் சரிகட்ட முனைந்துள்ளது சாம்சங்.  இந்த S8 ஃபோன்களில் 'வாய்ஸ் கன்ட்ரோல்' வசதியுடன் வரவுள்ளது. ஆப்பிள் நிறுவனமும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஏற்கெனவே வாய்ஸ் கன்ட்ரோல் கொண்ட ஃபோன்களை வெளியிட்டதைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் தற்போது அதைப் போல ஃபோனை வெளியிடுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close