Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவா அய்யாதுரைக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்கியது காக்கர்

காக்கர் மீடியா, சிவா அய்யாதுரைக்கு, ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளது.


இந்திய வம்சாவழி அமெரிக்கரான சிவா அய்யாதுரை இ-மெயிலை 1979-ம் ஆண்டு கண்டுபிடித்தார். இதற்கான காப்பி ரைட்டை 1982-ம் ஆண்டு அவர் பெற்றார்.  இந்நிலையில் காக்கர் மீடியா சிவா அய்யாதுரை இ-மெயிலை கண்டுபிடிக்கவில்லை என்று அவதூறு பரப்பி வந்தது. மேலும், இதுதொடர்பாக பல்வேறு கட்டுரைகளையும் காக்கர் பிரசுரித்து வந்தது.


இதைடுத்து காக்கர் மீடியா மீது சிவா அய்யாதுரை அவதூறு வழக்கு தொடத்திருந்தார். இந்நிலையில் சிவா அய்யாதுரை குறித்து அவதூறாக எழுதிய கட்டுரைகளை காக்கர் மீடியா அழித்ததுடன். பஞ்சாயத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைத்த, காக்கர், சிவா அய்யாதுரைக்கு 7,50,000 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close