Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழில் செய்ய நம்பிக்கையான நாடு: இந்தியாவுக்கு 2-வது இடம்

உலக அளவில் தொழில்  நம்பிக்கையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது.


உலக அளவில் அளவில் தொழில் செய்ய நம்பிக்கையான நாடுகளில் இந்தியாவுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் 2,500 தொழிலதிபர்கள் மற்றும் 36 பொருளாதார நிபுணர்களிடம் இதுதொடர்பான கருத்து கேட்கப்பட்டது. கடந்த ஜூன் மாத காலாண்டு நிதி முடிவில் இந்தியா இதில் மூன்றாம் இடம் பிடித்திருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவில் இந்தியா ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தோனேசியா இதில் முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக ஜி.எஸ்.டி மசோதா வரவுள்ளதால் இந்தியா முன்னேறி உள்ளதாக கூறப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ