Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க தேர்தலில் ஓட்டு போடாதீர்கள்- ஐஎஸ்.ஐஎஸ்

வரும் எட்டாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஐஎஸ்.ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, முஸ்லிம்கள் இந்த தேர்தலில் ஒட்டு போட வேண்டாம் என்று கூறியுள்ளது.


அமெரிக்க உளவுத் துறை ஏற்கெனவே, தேர்தல் நாளன்று நியூயார்க், டெக்சாஸ் போன்ற இடங்களில் ஐஎஸ்.ஐஎஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறி இருந்தது. இந்நிலையில், ஐஎஸ்.ஐஎஸ் அமரிக்க வாழ் முஸ்லிம்களைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறது.


இது பற்றி ஐஎஸ்.ஐஎஸ் தீவிரவாத அமைப்பு,'குடியரசு வேட்பாளரோ அல்லது ஜனநாயக வேட்பாளரோ, அவர்கள் கொள்கைகள் முஸ்லிம்களுக்கு எதிரானவையே. ஆதலால், யாருக்கும் ஓட்டு போடாதீர்கள்.' எனக் கூறியுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்