Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் டாய்லெட் பேப்பரால் சாலை விரிசல்கள் ரிப்பேர்

அமெரிக்காவின் கொலராடோ நகரின் லிட்டில்டன் என்ற பகுதியில் டாய்லெட் பேப்பர்கள் மூலம் சாலையில் ஏற்பட்ட விரிசல்களை சரி செய்துள்ளனர். இப்படி டாய்லெட் பேப்பர்களை பயன்படுத்தி அவர்கள் 120-க்கும் மேற்பட்ட சாலைகளின் விரிசல்களை சரி செய்துள்ளனர். டாய்லெட் பேப்பரை பெயின்ட் ரோலர் பயன்படுத்தி, அந்த தார் மூலம் சாலை விரிசல்களை சரி செய்துள்ளனர் அந்த நகராட்சி நிர்வாகத்தினர். டாய்லெட் பேப்பர்களை பயன்படுத்துவதால் விரிசல்களை விரைவாக சரி செய்ய முடிவதால் இந்த நடவடிக்கையாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close