Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியர்களின் பிரிட்டன் பயணம் ’ஈசி’யாக்கப்படும் -தெரேசா மே

டெல்லி தொழில்நுட்ப மாநாட்டில் பங்குபெற்ற பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை, பிரதமர் மோடி வரவேற்றார்.  அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தெரசா மே, இந்தியர்களின் பிரிட்டன் பயண முறை எளிதாக்கப்படும் என  தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்குள் பிரிட்டன்-இந்தியா  இடையிலான வர்த்தகம் உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரேசா  மே தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வருவதை தடுக்கும் வகையில், பிரிட்டன் அரசு  விசா நடைமுறையில்,  கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள், இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும் என இந்திய வல்லுநர்கள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ