Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செயலிழந்ததா ட்விட்டர்!?

இன்று காலை ட்விட்டர் சமூக வலைதளம் சிறிது நேரத்துக்கு செயலிழந்து இருந்தது. காலை 11 மணி அளவில் இது செயலிழந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு, ட்விட்டர் மீண்டும் பழையபடி செயல்பட ஆரம்பித்தது.


இன்று உலக அளவில் பல்வேறு இடங்களில் இந்த பிரச்னை இருந்ததாக தகவல்கள் வருகின்றன. ஏன் இப்படி ட்விட்டர் வலைதளம் செயலிழந்தது என்று அந்நிறுவனம் இதுவரை எதுவும் கூறவில்லை.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close