Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மைக்ரோசாஃப்ட் செல்ஃபி' ஆப் இப்போது ஆண்ட்ராய்ட்டிலும் கிடைக்கிறது

மைக்ரோசாஃப்ட் செல்ஃபி மொபைல் ஆப் தற்போது ஆண்ட்ராய்ட் ஃபோன்களிலும் தரவிறக்கும் செய்து கொள்ளலாம். 


ஆப்பிள் நிறுவன ஃபோன்களில் முன்னர் கிடைத்த இந்த ஆப், தற்போது ஆண்ட்ராய்ட் ஃபோன்களிலும் கிடைக்கிறது. இதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

'கணினி விழி தொழில்நுட்பத்தால், வயது, பாலினம், மேனியின் நிறம், லைட்டிங் என அனைத்தையும் இந்த ஆப் கணக்கில் எடுத்து, சாதாரண ஃபோட்டோவை, மெருகேற்றிய படமாக இந்த ஆப் கொடுக்கும்' என்கிறது மைக்ரோசாஃப்ட். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ