Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனாவின் சக்திவாய்ந்த ட்ரோன் விமானம்

சீனா சக்தி வாய்ந்த CH-5 ஆளில்லா ட்ரோன் விமானத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஆளில்லா ட்ரோன் விமானம்,  எரிபொருள் நிரப்பாமல், தொடர்ந்து  இரண்டு நாட்கள், 15,000 மைல்கள் வரை பறக்கும் திறன் வாய்ந்தது.  மேலும் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ரேடார் கருவிகளை ஏற்றிச் செல்லும் ஆற்றல் பெற்ற CH 5, தற்போது சீனாவின் சூகா  நகரில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close