Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#Election2016 - அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவிக்கான தேர்தலில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி அளவில் வாக்குப்பதிவு துவங்குகிறது. 45-வது அமெரிக்க அதிபராக ஹிலரி கிளின்ட்டன் அல்லது ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்திய நேரப்படி, இன்று மாலைக்கு மேல்தான் பரபரப்பு கூடும்! 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ