Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெபிட் கார்டில் பிரபாகரன் படம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படம் இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் இடம் பெற்றுள்ளது தமிழர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இங்குள்ள பாக்கிளேஸ் பேங்கில், விரும்பும் புகைப்படத்தை ஏ.டி.எம் கார்டில் பிரிண்ட் செய்ய முடியும். அந்த வகையில் அங்குள்ள தமிழர்கள் பிரபாகரன் படத்தை பிரிண்ட் செய்த டெபிட் கார்டுகளை வைத்திருக்கிறார்கள்.

- செ.சல்மான்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close