Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி ஃபேஸ்புக் மூலம் வேலை தேடலாம்!

ஃபேஸ்புக் நிறுவனம், லின்கடின் (LinkedIn) போன்ற வேலைவாய்ப்பு தளங்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஃபேஸ்புக் பேஜ் அட்மின்கள் இனி வேலை வாய்ப்புகளை பற்றி பேஸ்புக் பக்கங்களில் அறிவிக்கவும், வேலைக்கான விண்ணப்பங்களை ஃபேஸ்புக் பேஜ் மூலமாகவே பெற்றுக் கொள்ளவும் ஃபேஸ்புக் நிறுவனம் வழி வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்த அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 

இதனால் வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் ஃபேஸ்புக் பாலமாக அமையும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close