Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''நவம்பர் புரட்சியில் நடந்தது என்ன?''- 20 புகைப்படங்களில் வரலாறு!

'உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்' என்ற கம்யூனிச கொள்கைகள் உலகம் முழுவதிலும் வேர் பரப்புவதற்கு விதையாக இருந்தது நவம்பர் புரட்சி. 1917-ம் ஆண்டு, நவம்பர் மாதம் ரஷ்யாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியானது பொருளாதாரம், சமூகம், ஜனநாயகம் ஆகியவற்றில் புது ஒளி பரப்பி உலக உழைப்பாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. உழைப்பாளர்கள் அதிகாரத்தில் அமரும் பாக்கியம், லெனின் தலைமையிலான கம்யூனிச புரட்சியால் மட்டுமே நிகழ்கிறது. நவம்பர் புரட்சி நடந்து நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்புரட்சியின் தோற்றம் முதல் விளைவுகள் வரை அனைத்தையும் நாம் அறிய வேண்டும். நவம்பர் புரட்சியின் வரலாறு, 20 புகைப்படங்களில் கீழே...

                                    நவம்பர் புரட்சியின் வரலாற்றுமிக்க புகைப்பட தொகுப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்..

 

 

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close