Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காங்கோ குண்டு வெடிப்பு: இந்திய அமைதிப்படை வீரர்கள் 32 பேர் படுகாயம்

காங்கோவின் கோமா நகரத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பில், ஐநா அமைதிப்படையில் பணிப்புரியும் இந்திய வீரர்கள் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. மேலும் ஒரு குழந்தை பலியாகி உள்ளதாக  முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை அமைதிப்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று குண்டு வெடித்ததில் இந்திய அமைதிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். அருகில் இருந்த மசூதியில் இருந்தவர்கள், குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி தெரியவில்லை என்றும், சுற்றிலும் அலறல் சத்தம் மட்டுமே கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.  
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close