Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாம்புகள் சூழ் தீவில், உயிருக்கு பயந்து ஓடும் உடும்பு (வீடியோ)

 

 

 

இந்த ஆண்டின் மிகச்சிறந்த த்ரில்லர் காட்சி இதுவாகத்தான் இருக்கும். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நிஜ வாழ்வில் சுவாரஸ்யங்கள் அதிகம். Planet Earth என்ற பெயரில் 2006-ம் ஆண்டு பிபிசி நிறுவனம் வெளியிட்ட டாக்குமென்ட்ரி மிகவும் பிரபலம். பத்து ஆண்டுகள் கழித்து, இதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது. 

 


கடந்த ஞாயிற்றுக்கிழமை , முதல் எபிசோடான ஐலாண்டில் Islands வெளியான காட்சி உலக வைரல். பாம்புகள் சூழப்பட்ட ஒரு தீவில், உடும்பு ஒன்று அதன் வாழ்வை காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறது. பெரும்பாலும், மிருகங்களை வைத்து எடுக்கப்படும் டாக்குமென்ட்ரிகள் அதன் நேர்த்தியான படத்தொகுப்பால், படு சுவாரஸ்யமாக இருக்கும். அவற்றை மிஞ்சுகிறது இந்த உடும்பு- பாம்பு சேஸ் காட்சி. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close