Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹிலரி கிளின்டன் வாக்களித்துவிட்டார் !

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கி உள்ள நிலையில், நாளை (நவ., 9) காலை 10 மணி அளவில் யார் அடுத்த அமெரிக்க அதிபர் என்று தெரிந்துவிடும். தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். அடுத்த அதிபர் யார் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, ஜனவரி 20ம் தேதி மாலை அதிகாரப்பூர்வமாக அதிபர் பதவியேற்பார் புதிய அதிபர். இந்நிலையில் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலரி கிளின்டன்  நியூயார்க்கில் சற்றுமுன் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். பில் கிளின்டனும் தனது வாக்கை பதிவு செய்து இருக்கிறார்.
 

எடிட்டர் சாய்ஸ்