Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 ரூபாய்க்கு தனது சம்பளத்தை குறைத்த பணக்காரர்..!

சீனாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் லீகோ. எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் ஜாம்பவனாக இருக்கும் லீகோ நிறுவனத்தின் நிறுவனரில் ஒருவரான 'ஜியா யுதிங்' தனது சம்பளத்தை மாசத்துக்கு 1 யுவான் (கிட்டதட்ட 10 ரூபாய்) ஆக குறைத்துக் கொண்டார். லீகோ நிறுவனம் அதிவேகமாக பல துறைகளில் முதலீடு செய்ததால், அந்நிறுவனத்திடம் கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முடிவு என்று கூறியுள்ளார் ஜியா. 

எடிட்டர் சாய்ஸ்