Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இழுபறியை நோக்கி அமெரிக்க அதிபர் தேர்தல்!

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது. வெற்றி பெறும் வேட்பாளர் 270 எலெக்ட்டொரல் ஓட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் ஹிலரி மாறி மாறி முன்னணியில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போது 209 வாக்குகள் வித்தியாசத்தில் ஹிலரி கிளின்டன் பின்தங்கியுள்ளார். அமெரிக்க குடியரசு கட்சியின் தலைவர்  டொனால்ட் ட்ரம்ப் 232 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 

ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளின்டன் மற்றும் குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் ட்ரம்ப் இருவருக்கும் இடையே கடும் போட்டி தற்போது நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிவந்தனர். ஏராளமான மக்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளின்டன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close