Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க தேர்தல் பற்றி 35 மில்லியன் ட்வீட்ஸ் !

ட்விட்டரில்  வரலாற்று சாதனையாக, அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக 35 மில்லியன் ட்வீட் பதிவாகியுள்ளது. இது 2012-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்கு பதிவான ட்வீட் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாகும். நேற்று மாலை முதலே #ElectionNight, #Trump, #USElection2016 போன்ற ஹேஷ்டேக்கின் கீழ் நெட்டிசன்ஸ் ட்வீட் செய்து வருகின்றனர். 

தற்போது டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் #DonaldTrump, #PresidentTrump, #Congratulations America, #45thUSpresident உள்ளிட்ட ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ட்விட்டரில் லைவ் வீடியோ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அமெரிக்க தேர்தல் குறித்து சமூக வலைத்தள பயனர்கள் ட்விட்டர் மூலமாக தகவல்களை பெற மேலும் வசதியாகிவிட்டது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close