Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள்

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 'ட்ரம்ப்பை அதிபராக ஏற்க மாட்டோம்' என்று அமெரிக்காவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆயிரக்கணக்கானோர் சாலைகளில், ட்ரம்புக்கு எதிரான வாசகங்களோடு திரண்டுள்ளனர். சியாட் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் கோட்டைகளாக திகழும் மாகாணங்களில்தான் அதிக ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. 

#TrumpProtest உலக அளவில் ட்ரெண்டிங்

 

எடிட்டர் சாய்ஸ்