Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடல் பறவைகள் ஏன் 'பிளாஸ்டிக்கை' உண்கின்றன என்று தெரியுமா?

கடல் பறவைகளில் பல, பிளாஸ்டிக் குப்பையை ஏன் உண்கிறது என்ற கேள்விக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் பதில் கூறுகின்றனர்.


கடல் பறவைகளில் பெரும்பாலும், அதன் உணவை வாசனையை வைத்தே கண்டுபிடிக்கின்றன.  பிளாஸ்டிக்கில் இருந்து வெளியேறும் சில வேதி பொருட்களின் வாசனையால், அதை கடல் பறவைகள் உணவு என்று நினைத்து சாப்பிட்டு விடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 


இது பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,'கடல் பறவைகள், வாசனையை வைத்து தான் பெரும்பாலும் அதன் உணவைத் தேடுகின்றன. எனவே, பிளாஸ்டிக்கில் இருந்து வெளியேறும் வாசனையை உணவாக நினைத்து அதை உட்கொண்டு விடுகின்றன.' என்று கூறியுள்ளனர்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close