Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப் வெற்றியால் 4.7 பில்லியன் டாலர் இழந்த பணக்காரர்..!

கார்லோஸ் ஸ்லிம் ஹெலு (Carlos Slim Helu) உலகத்தின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர். இவர் மெக்சிக்கோ நாட்டைச்  சேர்ந்தவர். ட்ரம்ப், அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றதால், இவரது சொத்து மதிப்பு 53.7 பில்லியன் டாலர்களிலிருந்து 49 பில்லியன் டாலர்களாக குறைந்தது. ட்ரம்ப், மெக்சிக்கோ உடனான உறவில் நாட்டம் கொள்ளாதவராக இருப்பதால், அந்நாட்டின் நாணயமான பெசோ (peso) மதிப்பு வீழ்ச்சியடைந்ததும், கார்லோஸ் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கம்பெனியின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததும் காரணமாகக் கூறப்படுகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close