Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகப் புகழ் பெற்ற பாடகர்/பாடலாசிரியர் லியோனார்ட் கோயன் மரணம்

உலகின் மிகப் பிரபலமான பாடகர்/பாடலாசிரியர்களில் ஒருவரான கனடாவைச் சேர்ந்த லியோனார்ட் கோயன்(82) மரணம் அடைந்தார். 60களில் இருந்து கோயன் இசை உலகில் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக இருந்து வந்தார். கோயனின் இறுதி ஆல்பம் 'You want it darker' கடந்த அக்டோபர் 21ம் தேதிதான் வெளியானது. 

 

மேலும் கோயன் உருவாக்கிய 'Hallelujah' பாடல் இன்றளவில் பலரால் அதிகம் கவர் செய்யப்பட்ட பாடல்களுள் ஒன்று. அதில் முதன்மையான கவர் பாடல் ஜெஃப் பக்லியின் வெர்ஷதான்.  

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ