Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டொனால்டு டிரம்ப்பை அடித்து உதைக்கும் WWE வீரர்! (வீடியோ)

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள  குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை பிரபல WWE வீரர் அடித்து உதைக்கும்  வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

டொனால்டு டிரம்ப்பின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில், கடந்த 2007ம் ஆண்டு பிரபல WWE வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினே டிரம்ப்பை அடித்து உதைக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகியுள்ளது.

அதில், 2007ம் ஆண்டு WWE Wrestlemania போட்டியில் டிரம்ப் ஆதரவு பெற்ற வீரர், WWE உரிமையாளர் வின்ஸ் மக்மஹோன் ஆதரவு பெற்ற வீரரை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இருவருக்கும் இடையேயான போட்டிக்கு பிரபல WWE வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் நடுவராக இருந்தார்.

 

 

 

 

டிரம்ப் ஆதரவாளர் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து சவாலில் தோல்வியடைந்த WWE உரிமையாளர் வின்ஸ் மக்மஹோனுக்கு மொட்டையடிக்க டிரம்ப் மேடையில் நின்றுக் கொண்டிருந்தார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஸ்டோன் கோல்ட், 80,000 பேர் டிரம்பிற்கு ஸ்டன்னர் போடுகிறார். இதில் நிலைகுலைந்த டிரம்ப் மேடையில் விழுந்து கிடக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close