Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப் வெற்றிக்கு ஃபேஸ்புக் வதந்திகள் காரணமா ? சக்கர்பெர்க் பதில்

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட போலி கதைகள் மற்றும் வதந்திகளால்தான் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டிற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மறுப்பு தெரிவித்துள்ளார். 

கலிபோர்னியாவில் நேற்று நடந்த தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய சக்கர்பெர்க், “ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட வதந்திகள், போலி கதைகளால் தான் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்று கூறுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த சிறிய அளவிலான போலி கதைகள் எப்படி அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close