Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோல்விக்கு காரணம் இவர்தான்: போட்டுத்தாக்கும் ஹிலரி

அமெரிக்க அதிபர் தேர்தலில் பெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிலரி தோல்வியை தழுவினார். தோல்வி அதிர்ச்சியில் இருந்த ஹிலரி தன் தோல்விக்கு காரணம் எஃப்.பி.ஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமேதான் என்று கூறியுள்ளார். இது குறித்து ஹிலரி, 'இ-மெயில் பரிமாற்றம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிப்பதாக எஃப்.பி.ஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமே நாடாளுமன்றத்துக்கு எழுதியே கடிதமே, தேர்தலில் எனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது' என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ