Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனல் மின்நிலையங்களை மூடாவிட்டால் என்ன ஆகும்..?

உலகில் கிட்டத்தட்ட 40 சதவீத மின்சாரத்தை கொடுப்பது அனல் மின்நிலையங்கள் தான். சமீபத்தில், உலக வெப்பமாதலைத்  தடுக்க பாரீஸ் ஓப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதையடுத்து, 2030-க்குள் பணக்கார நாடுகள் அனல் மின்நிலையங்களை மூடா விட்டால், பாரீஸ் ஓப்பந்தத்தில் ஒப்புக்கொண்டது போல், உலக வெப்பத்தை '2 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல்' வைத்திருப்பது சாத்தியமில்லை என ஜெர்மனை சேர்ந்த 'க்ளைமேட் அனலிசிஸ்' அறிக்கை கூறிகிறது. 


அந்த அறிக்கை மேலும், 2040-க்குள் சீனாவும் 2050-க்குள் உலகில் இருக்கும் அனைத்து அனல் மின் நிலையங்களும் மூடப்படாவிட்டால், பாரீஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது கடினம் என்று கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close