Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிகிச்சைக்காக இந்தியா வருகிறார்  நேட் ஜியோ பெண்


ஆப்கானைச் சேர்ந்த நேட் ஜியோ பெண் போலி ஆவணங்களுடன் பாகிஸ்தானில் வசிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டியது பாகிஸ்தான்.

இதையடுத்து உடல்நலக்குறைபாடு காரணமாக அவர் அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே அவர் சிகிச்சைக்காக இந்தியா வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்கானுக்கான இந்திய தூதர் கூறுகையில், 'ஷர்பத் குலா சிசிச்சைக்காக விரைவில் பெங்களூரு வருகிறார். நன்றி'. என கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ