Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2030-இல் சர்வதேச நிலைப்பாடுகள் தலைக்கீழாகியிருக்கும் !

ஃபோர்ப்ஸ் ஆய்வு நிறுவனம் உலகநாடுகளின் எதிர்கால நிலைப்பாடுகளை பற்றி ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், '2030 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அரசியல் நிலைப்பாடுகள் தலைக்கீழாகியிருக்கும். மேலாதிக்க சக்தியாக அமெரிக்கா போன்ற ஒரே ஒரு நாடு மட்டும் இருக்கும் சூழல் மாறியிருக்கும். சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் சக்தி வாய்ந்த நாடுகளாக உருமாறியுருக்கும். பொருளாதாரத்திலும் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தலைத்தூக்கியிருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.   

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close