Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி தாக்கியது

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்ட் சர்ச் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது தெற்கு தீவு பகுதியில் சுனாமி அலை தாக்கியதாக தகவல் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ