Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அதிபர் அலுவலகம் அவரை விழித்துக்கொள்ளச் செய்யும்'

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் பற்றி பேசியுள்ளார்.


டொனால்ட் ட்ரம்ப் அவரது பிரசாரங்களின்போது, பல சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வந்தார். அது பற்றி ஒபாமா கூறுகையில், 'நீங்கள் வேட்பாளராக இருக்கும்போது பேசுவதற்கும், அமெரிக்க அதிபராக இருந்து பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நீங்கள், அமெரிக்க அதிபராக பேசும்போது, உலகின் பல இடங்களிலிருந்து உங்களை கவனிப்பார்கள். ட்ரம்ப், அவரின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அது அவருக்கு நல்லதல்ல. அமெரிக்க அதிபர் அலுவலகம் அவரை விழித்துக்கொள்ளச் செய்யும்' என்றார்.


கடந்த வாரம் ஒபாமாவும் ட்ரம்ப்பும் வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close