Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பிபிசி உலக சேவை' மேலும் 11 மொழிகளில் ஒலிபரப்பாக உள்ளது

பிபிசி உலக சேவை வானோலி, மேலும் 11 மொழிகளில் தனது சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 1932ல் ஆங்கிலத்தில் மட்டும் தனது சேவையை ஆரம்பித்த பிபிசி வானொலி, தற்போது 29 மொழிகளில் தனது சேவையை அளித்து வருகிறது. கிட்டத்தட்ட 25 கோடி பேருக்கு வானோலி சேவையை கொடுத்து வருகிறது.


புதிதாக ஒலிபரப்பப்போகும் மொழிகளில், இந்தியாவின் குஜராத்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் பஞ்சாப் ஆகியவை அடங்கும். சில ஆப்ரிக்க மொழிகளும் இந்த பட்டியலில் இருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close