Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் கவர்ச்சியான மனிதர் யார் தெரியுமா?

அமெரிக்காவின் 'பீப்பிள்' வார இதழ் இந்த ஆண்டுக்கான, உலகின் கவர்ச்சியான மனிதராக, WWE புகழ் Dwayne 'The Rock' johnson-ஐ தேர்ந்தெடுத்துள்ளது. 
ட்வெய்ன்க்கு 44 வயதாகிறது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. ஃபோர்ப்ஸ் இதழ் அவரை, ஹாலிவுட்டில் அதிகமாக சம்பாதிக்கும் நடிகர் என்றும் கூறியுள்ளது. உலகிலேயே கவர்ச்சியான மனிதர் என்று கூறப்படுவதைப் பற்றி,'எப்போது ஞாபகம் இருக்கட்டும், கவர்ச்சி என்பது 'முயன்று அதை அடைவது இல்லை'. நீங்கள் இயல்பாக இருக்கும்போது அது தானாக வரும்.' என்று கூறியுள்ளார் ட்வெயின்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close