Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நோபல் பரிசு பெற பாப் டிலன் வரமாட்டாராம்

இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பாப் டிலனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், அந்த விருதை வாங்க அவர் வரமாட்டார் என நோபல் பரிசு தரும் அகாடமி கூறியுள்ளது. 'நான் ஒப்புக்கொண்ட சில வேலைகள் அன்று இருப்பதால், என்னால் வர முடியாது' என்று பாப் டிலன் கூறியுள்ளதாக நோபல் அகாடமி கூறியுள்ளது.

இது பற்றி நோபல் அகாடமி, 'இதற்கு முன்பும் இது போன்று சிலர் நோபல் பரிசு வென்ற பிறகும், நிகழ்ச்சிக்கு வந்து வாங்காமல் இருந்த சம்பவங்கள் இருக்கிறது. வழக்கத்துக்கு மாறான செயலாக இருந்தாலும், இது போல முன்னரும் நடந்திருக்கிறது. எப்படி இருந்தாலும், இவ்வாண்டு விருது பாப் டிலனுக்கு தான் என்பதில் சந்தேகம் வேண்டாம்' என்று கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close