Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பூமியில் மனிதர்கள் இன்னும் 1000 ஆண்டுகள்தான்..

மனிதர்கள் வாழ இன்னும் 1,000 ஆண்டுகள் மட்டுமே பூமி தகுதி வாய்ந்ததாக இருக்கும் என விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார். இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "பூமி இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு மட்டுமே மனித இனம் வாழத் தகுதியாக இருக்கும். அதற்குள்ளாக மனிதர்கள் வேற்று கிரகங்களில் குடியேற்றங்களை அமைத்துவிடுவார்கள். முக்கியமாக இன்னும் 100 ஆண்டுகளில்  செவ்வாய்க் கிரகத்தில மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உருவகலாம். ஆனால் இனி அடுத்த ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close