Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவம்பர் 19: உலக கழிப்பறை தினம்

நவம்பர் 19-ம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 2.7 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு, 1.2 லட்சம் கிராமங்களும், 60 மாவட்டங்களும், 3 மாநிலங்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கப்படாததாகவும், வரும் 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் தூய்மை இந்தியா இயக்கம் தெரிவித்துள்ளது.

- இ.கார்த்திகேயன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ