Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று சர்வதேச குழந்தைகள் தினம்

இந்தியாவில் நவம்பர் 14 குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல, ஐ.நா சபையால் நவம்பர் 20, சர்வதேச குழந்தைகள் தினம் என அறிவிக்கப்பட்டு, கடந்த 70 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில், உலகின் பல்வேறு எழுத்தாளர்களின் 200 சிறுகதைகள் இன்று வெளியிடப்படுகிறது.

'குழந்தைகள் மத்தியில் சர்வதேச ஒற்றுமை, விழிப்பு உணர்வு மற்றும் அவர்களின் நலன்களை காப்பதற்காக' சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.


இந்த தினத்தைப் பற்றி யுனிசெஃப்,'குழந்தைகளின் உரிமைகளை காக்க நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பாக இதைப் பார்க்க வேண்டும்'. என்று கூறியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close