Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

56 வாகனங்களை நொறுக்கியது பனிமூட்டம்

சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியுள்ளது. அந்த சாலையில், காலை 9 மணியளவில் பனிமூட்டம் காரணமாக  60க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி, பெரிய விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், 17 பேர் பலியாகியுள்ளதாகவும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்த விபத்தில் 56 வாகனங்கள் நொறுங்கி  கடுமையாக சேதமடைந்துள்ளப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

எடிட்டர் சாய்ஸ்