Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க தாக்குதலில் அல்-கொய்தா மூத்த தலைவர் பலி

சிரியாவில் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் நேற்று  அல்-கொய்தா மூத்த தலைவர் அல் மஸ்ரி கொல்லப்பட்டுள்ளதாக பென்டகனின் செய்தி செயலர் பீட்டர் குக் அறிவித்துள்ளார். மேலும், ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியான அல் மஸ்ரிக்கு தென்மேற்கு ஆசியாவில் இயங்கும் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக குக் தெரிவித்துள்ளார்.  சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் அமெரிக்க கூட்டு படைகள், அல்-கொய்தா போன்ற பிற தீவிரவாத அமைப்பின் தலைவர்களையும் குறி வைத்து தாக்கி வருகிறது.   

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ