Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையை தீர்க்க விருப்பம்'-ட்ரம்ப்

ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், 'இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் உறவுச் சிக்கலை தீர்க்க விரும்புவதாக' கூறியுள்ளார். 


இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்னையைத் தீர்க்க தனது மருமகன் ஜேரட் குஷ்னரை ட்ரம்ப் சிறப்பு தூதராக நியமிப்பார் எனவும் கூறப்படுகிறது. 


இந்த விஷயம் பற்றி,'இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையே அமைதியைக் கொண்டு வருவது நானாக இருக்க வேண்டும் என விருப்பம் உள்ளது. அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். நிறைய பெரிய மனிதர்கள் இரு நாடுகளுக்கும் அமைதி சாத்தியப்படாது என்று கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.' என்று கூறியுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close