Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாசா தேடும் 'space poop geniuses'

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, space poop geniuses-க்கு அழைப்பு விடுத்துள்ளது. 


பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஏவப்படும் ராக்கெட்டுகள் ஒரு நாளில் சென்றுவிடும். சில ராக்கெட்டுகள் இரண்டு நாட்களும் அல்லது அதற்கு மேல் கூட எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. பூமியில் இருந்து விண்வெளி மையத்துக்கு செல்லும் இந்த இடைப்பட்ட நேரத்தில் விண்வெளி வீரர்கள் உடல் கழிவுகளை இயற்கையான முறையில் வெளியேற்ற முடியாது. அவசரத்துக்கு அவர்களுக்கு 'டயப்பர்' பொருத்தப்பட்டிருக்கும். இந்த முறை அவ்வளவு சுகாதாரமானது இல்லை என்பதால் நாசா, இந்த பிரச்னைக்கு தீர்வு காணுவோருக்கு 30,000 டாலர்கள் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் 20 லட்சம் ரூபாய் ஆகும். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close