Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாலிவுட் வரலாற்றில் தடம் பதிக்கப் போகும் ’அவதார் 2’

 

கடந்த 2009ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது அவதார். இதனைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் அவதார் 2 படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என 20th Century Fox அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ’அவதார் 2’  ஹாலிவுட் வரலாற்றில் ஒரு பெரிய வரலாற்று சுவடாக அமையும் என கேமரூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு Fantastic Beasts 2,  பீட்டர் ஜாக்சனின் Mortal Engines உள்ளிட்ட படங்களும் வெளியாக இருப்பதால் 2018 கிறிஸ்துமஸ் மகத்தானதாக அமையும் என்கிறது ஹாலிவுட் வட்டாரங்கள். 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ