Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று உடல் பருமன் எதிர்ப்பு நாள்

உலக உடல் பருமன் எதிர்ப்பு நாள் இன்று. உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்ட உலக உடல் பருமன் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. 


அமெரிக்காவிற்கு அடுத்து, இந்தியாவில் தான் உடல் பருமன் அதிகம் உள்ள குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. உடல் பருமன் அதிகம் உள்ள குழந்தைகளுக்கு நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறுகள் போன்ற உடல்நலக் குறைபாடுகள் எளிதில் வரும் எனக் கூறப்படுகிறது. உடல் பருமனான் உளவியல் சிக்கல்களுக்கும் வித்திடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 


இந்தியர்களின் உணவுப்பழக்கமும், குழந்தைகளிடையே பெருகி வரும் உடல் பருமனுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close