Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபுகுஷிமாவிற்கு 200 பேருக்கு இலவச சுற்றுலா

தைவான், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 200 பேர், ஜப்பானிலுள்ள ஃபுகுஷிமாவிற்கு இலவசமாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர். 2011இல் ஏற்பட்ட சுனாமி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த உணுஉலை விபத்துகளால், அங்கு சுற்றுலாவுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்தது. எனவே அங்கு சுற்றுலா துறையை ஊக்குவிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படி அங்கு இலவச சுற்றலாவுக்குச் செல்லும் நபர்கள் தங்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில், ஃபுகுஷிமா பயண அனுபவத்தைப் பற்றி பதிவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளனர். 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ