Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,90,000 வாத்துகள் கொல்லப்பட்டன..!

நெதர்லாந்தில் H5N8 வகை பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,90,000 வாத்துகள் கொல்லப்பட்டன. வட ஐரோப்பாவின் பல நாடுகளில் இந்த H5N8 பறவைக் காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் H5N8 பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

விவசாயப் பொருட்கள் உற்பத்தியில், உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பது நெதர்லாந்து.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ